web analytics
வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்
வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் உறுப்பினர் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (05.09.2026), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் இணையும் மாபெரும் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட போது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்று மகிழ்ந்தேன்.

CTR NIRMAL KUMAR