
இன்று மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய போது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.