web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு BESS கொள்கை 2026ஐ வெளியிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தைத் தொடங்கி வைத்த போது
தமிழ்நாடு BESS கொள்கை – 2026ஐ வெளியிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தைத் தொடங்கி வைத்த CTR Nirmal Kumar.

இன்று (03.11.2026), சென்னை மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, 2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்கும் இலக்குடன், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், **‘தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026’**ஐ வெளியிட்டு, ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தை’ (Renewable Energy Application Portal) தொடங்கி வைத்தேன்.

CTR Nirmal Kumar