CTR Nirmal Kumar – தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026 வெளியீடு

CTR Nirmal Kumar சென்னையில் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026ஐ வெளியிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தைத் தொடங்கி வைத்தார்.
CTR Nirmal Kumar – ஆந்திர மாநில புயல் பாதிப்பு: மின் சீரமைப்புப் பணிக்காக 500 பணியாளர்கள் கொண்ட குழுக்கள் புறப்பாடு

CTR Nirmal Kumar ஆந்திர மாநில புயல் பாதிப்பு பகுதிகளில் மின் விநியோகத்தைச் சீரமைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 500 பணியாளர்கள் கொண்ட குழுக்களின் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.