CTR Nirmal Kumar – தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026 வெளியீடு

CTR Nirmal Kumar சென்னையில் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026ஐ வெளியிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தைத் தொடங்கி வைத்தார்.