web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
திருப்பரங்குன்றம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய CTR Nirmal Kumar.

இன்று (30.10.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம், தேவர் வாழ்ந்த இந்திரா காந்தி நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம், சரவணப் பொய்கை, நாகமலைப் புதுக்கோட்டை மற்றும் கீழக்குயில்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரரும், தேசியத் தலைவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியபோது.