CTR Nirmal Kumar – திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மரியாதை

CTR Nirmal Kumar திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம், சரவணப் பொய்கை, நாகமலைப் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.