ஐராவதநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி ஐராவதநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தின் 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.