web analytics

முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகளை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டிகளை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகளை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் CTR நிர்மல் குமார்

மதுரை டோக் நகரில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய CTR நிர்மல் குமார்.