
இன்று (11.09.2026), மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த போது.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். எம். கோபிசன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.