web analytics

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து CTR நிர்மல் குமார் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடுகளை பார்வையிடும் CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை CTR நிர்மல் குமார் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.