web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

அமைச்சர் CTR Nirmal Kumar வைகை அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வு
வைகை அணையிலிருந்து 45,041 ஏக்கர் நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் CTR Nirmal Kumar.

நேற்று (14.11.2026), தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய்ப் பாசனத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் இருபோகப் பாசனப் பகுதியில், முதல் போகப் பாசனத்திற்காக 45,041 ஏக்கர் நிலங்களின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரைத் திறந்து வைத்தேன்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சபரிஐங்கரன் அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய் அவர்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar