அமைச்சர் CTR Nirmal Kumar – வைகை அணையிலிருந்து 45,041 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய்ப் பாசனத் திட்டத்தின் கீழ் 45,041 ஏக்கர் நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்குத் தண்ணீரை அமைச்சர் CTR Nirmal Kumar திறந்து வைத்தார்.