CTR Nirmal Kumar – மதுரையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.