web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரையில் வணிகவரித் துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த போது
மதுரையில் வணிகவரித் துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தைத் திறந்து வைத்த CTR Nirmal Kumar.

இன்று (31.10.2026), மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள வணிகவரித் துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில், ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, கூடுதலாக முதல் தளம் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டேன்.

இந்நிகழ்வில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கபாண்டியன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை, மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar