
இன்று (19.09.2026), இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்திய போது.
சட்டக் கல்வியை நிறைவு செய்து புதிய பயணத்தைத் தொடங்கும் இளம் பட்டதாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.