இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதலாம் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.
சேதுபதி ராஜா அரண்மனையில் நாகேந்திர சேதுபதி குடும்பத்தினரை சந்தித்த CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சேதுபதி ராஜா அரண்மனையில் நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை CTR நிர்மல் குமார் சந்தித்தார்.