web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில் பரமக்குடியில் மரியாதை செலுத்தும் CTR நிர்மல் குமார்
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்.

இன்று (11.09.2026), சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய போது.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் டாக்டர் கோ.கா. அருண்ராஜ் அவர்கள், திரு. டி.கே. பிரபு அவர்கள், திரு. பெ. மதன் ராஜா அவர்கள், திரு. வி.கே. ராஜீவ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. வி.பி. தமிழ்செல்வி அவர்கள், திருமதி. எம். சத்யா அவர்கள், திரு. ஜி. சபரி ஐயங்கார் அவர்கள், திரு. டி. இளங்கோவன் அவர்கள், திரு. ஏ. கார்த்திக் அவர்கள், திரு. ஆர். அய்யனார் அவர்கள், திரு. கார்த்திகேயன் அவர்கள், திரு. கோபிசன் அவர்கள், திரு. கருப்பையா அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் போற்றுவோம்!

CTR Nirmal Kumar