
இன்று (05.09.2026), மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்ற HB மன்றத்தின் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, விழாவில் பங்கேற்ற அனைவருடனும் இணைந்து 26ஆம் ஆண்டு விழாவை சிறப்பித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.