web analytics
CTR Nirmal Kumar launches Madurai Run 2026 Letz Run For Clean Madurai marathon event
Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்.

இன்று (09.08.2026) மதுரை மாவட்டத்தில் சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen குழுவினர் இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தேன்.

உடல் ஆரோக்கியத்தையும், தூய்மையான சுற்றுச்சூழலையும் வலியுறுத்தும் இந்த சிறப்பான முயற்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

தூய்மையான மதுரை… ஆரோக்கியமான மதுரை… நம் அனைவரின் பொறுப்பு!

CTR Nirmal Kumar