web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar கோட்டைவாசலில் துணை சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கிய போது
கோட்டைவாசலில் துணை சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கிய CTR Nirmal Kumar.

இன்று (31.10.2026), மதுரை மாவட்டம், பரவை தேர்வுநிலைப் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் பகுதியில், சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் வழங்கினேன்.

இந்நிகழ்வில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கபாண்டியன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar