CTR Nirmal Kumar – கோட்டைவாசலில் துணை சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு; கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரை மாவட்டம், கோட்டைவாசலில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார்.