web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar CEDOI AWARDS 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
மதுரை Velammal IDA Scudder Auditorium-ல் நடைபெற்ற CEDOI AWARDS 2026 நிகழ்ச்சியில் CTR Nirmal Kumar.

இன்று (10.10.2026), மதுரை Velammal IDA Scudder Auditorium-ல் நடைபெற்ற CEDOI AWARDS 2026 (Entrepreneurship Celebration) நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

தொழில்முனைவோரின் சாதனைகளையும், தொழில் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளையும் சிறப்பிக்கும் இந்நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது.

CTR Nirmal Kumar