web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar Windergy India 2026 காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் சிறப்புரையாற்றிய போது
Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாகச் சிறப்புரையாற்றிய CTR Nirmal Kumar.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (08.10.2026) நடைபெற்ற Windergy India 2026-ன் 8-வது சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டை, ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காற்றாலை மின் உற்பத்தித் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி குறித்து தொழில்துறை தலைவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

CTR Nirmal Kumar