CTR Nirmal Kumar – Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் சிறப்புரை

CTR Nirmal Kumar சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.