CTR Nirmal Kumar – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையில் மரியாதை

CTR Nirmal Kumar மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.