web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

CTR Nirmal Kumar பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது

CTR Nirmal Kumar பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

CTR Nirmal Kumar – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையில் மரியாதை

CTR Nirmal Kumar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது

CTR Nirmal Kumar மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.