மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து CTR நிர்மல் குமார் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.