ரூ.4.06 கோடி மதிப்பில் புதிய மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த CTR நிர்மல் குமார்

சின்ன சொக்கிகுளத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை CTR நிர்மல் குமார் திறந்து வைத்தார்.