CTR Nirmal Kumar – செக்காணூரணியில் ரூ.200 சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை தொடக்கம்

CTR Nirmal Kumar செக்காணூரணியில் ரூ.200 மதிப்பிலான 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி பொதுமக்களுக்கு வழங்கினார்.