அமைச்சர் CTR Nirmal Kumar – தேனியில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கல்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் CTR Nirmal Kumar பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.