web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

அமைச்சர் CTR Nirmal Kumar – தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகு – 1 சோதனை ஓட்டம் தொடக்கம்

அமைச்சர் CTR Nirmal Kumar தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகு 1 சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மின் உற்பத்தி அலகுகளின் மறுசீரமைப்புப் பணிகளை அமைச்சர் CTR Nirmal Kumar ஆய்வு செய்து, அலகு 1 சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.