web analytics
CTR Nirmal Kumar administers polio drops to children at Government Rajaji Hospital in Madurai
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய CTR நிர்மல் குமார்.

இன்று (28.06.2026) மதுரை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய போது.

CTR Nirmal Kumar