
மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. துரை வைகோ அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்தார்.
அவரது அன்பான சந்திப்புக்கும், மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த பணிகளில் இணக்கமான உறவும் நல்லெண்ணமும் தொடரட்டும்.