
இன்று (20.09.2026), மதுரை மாவட்டத்தில் Madurai District Consumer Products Stockist Association சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட போது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு பொருட்கள் மற்றும் அரங்குகளை பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.