web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

மதுரையில் நடைபெற்ற IWN Vividha Health & Wellness Conclave நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்
CII – Indian Women Network (IWN) Vividha Health & Wellness Conclave நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (19.09.2026), மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற CII – Indian Women Network (IWN) சார்பிலான Vividha Health & Wellness Conclave நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.

பெண்களின் திறமை, தொழில் முனைவுத்திறன் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR Nirmal Kumar