இன்று (17.11.2026), தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.