அமைச்சர் CTR Nirmal Kumar – தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர் CTR Nirmal Kumar நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.