CTR Nirmal Kumar கலந்து கொண்ட “Indo-Danish Wind Forum” நிகழ்வு
சென்னையில் நடைபெற்ற “Indo-Danish Wind Forum” நிகழ்வில் கலந்து கொண்ட CTR Nirmal Kumar.
இன்று (06.10.2026), சென்னையில் நடைபெற்ற “Indo-Danish Wind Forum” நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா–டென்மார்க் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், காற்றாலை மின்சக்தி உள்ளிட்ட பசுமை எரிசக்தி வாய்ப்புகளை மேம்படுத்தவும் இத்தகைய முன்னெடுப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.