அமைச்சர் CTR Nirmal Kumar – சுருளிச் சாரல் திருவிழா 2026 தொடக்கம்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடைபெற்ற தென்றல் தவழும் சுருளிச் சாரல் திருவிழாவை அமைச்சர் CTR Nirmal Kumar தொடங்கி வைத்து, இசைப் பள்ளி மாணவர்களுக்குக் கேடயங்கள் வழங்கி, 35 கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.