web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதலாம் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.