தமிழ்நாடு முழுவதும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் சென்னை மின்வாரிய தலைமையகத்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு மின்சாரத் துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக அமையும் வெள்ளை அறிக்கையை CTR நிர்மல் குமார் வெளியிட்டார்.