வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அதிகாரிகளுடன் CTR நிர்மல் குமார் கலந்தாய்வு மேற்கொண்டார்.