web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – மதுரை மாவட்ட DISHA கூட்டத்தில் பங்கேற்பு

CTR Nirmal Kumar மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது

CTR Nirmal Kumar மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற DISHA கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தார்.