web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.486.88 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

CTR Nirmal Kumar திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.486.88 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த போது

CTR Nirmal Kumar திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.486.88 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுபெற்ற பள்ளிக் கட்டடங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், இ-சேவை மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.