web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – அருள்தாஸ்புரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டடம் திறப்பு

CTR Nirmal Kumar அருள்தாஸ்புரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டடத்தைத் திறந்து வைத்த போது

CTR Nirmal Kumar மதுரை அருள்தாஸ்புரத்தில் 15-ஆவது மாநில நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.