CTR Nirmal Kumar – 14,649 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.137.01 கோடி வங்கி நிதி இணைப்பு ஆணைகள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரையில் 14,649 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.137.01 கோடி மதிப்பிலான தொழில்முனைவோர் வங்கி நிதி இணைப்பு ஆணைகளை வழங்கினார்.