web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: 82 புதிய மின்தடை நீக்கும் மையங்கள் தொடக்கம்

CTR Nirmal Kumar வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மின்தடை நீக்கும் மையங்கள் மற்றும் பழுதுநீக்கும் குழுக்களைத் தொடங்கி வைத்த போது

CTR Nirmal Kumar வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு 4 மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்கும் மையங்கள் மற்றும் 12 உயரழுத்த மின்புதைவடப் பழுது கண்டறியும் குழுக்களைத் தொடங்கி வைத்தார்.