திருநகர் பூங்காவில் சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை திருநகர் பூங்காவில் வாசன் கண் மருத்துவமனை குழுமம் நடத்திய சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.