அமைச்சர் CTR Nirmal Kumar – மதுரை புத்தகத் திருவிழா 2026 தொடக்கம்

இன்று (13.11.2026), மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழா – 2026-ஐக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளைப் பார்வையிட்டேன். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் அவர்கள், மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மற்றும் துணை மேயர் திரு. தி. […]